Tag: இம்சை படத்தை ட்ராப் பண்ணிடலாமா? குழப்பத்தில் பிரமாண்டம்

இம்சை படத்தை ட்ராப் பண்ணிடலாமா? குழப்பத்தில் பிரமாண்டம்

வைகைபுயல் நடிக்கும் இம்சை படத்தை அவர் கொடுக்கும் இம்சையால் அப்படியே ட்ராப் பண்ணிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம். இம்சை படம் வெற்றிப்பற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அதே அரசனை வைத்து இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தை முதல் படத்தை தயாரித்த பிரமாண்ட இயக்குநர் மற்றொரு பெரிய தாயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தாயரிக்க முடிவு செய்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலே நின்றுவிட்டது. தற்போது வரை […]