Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 29.06.2019

மேஷம்: பிற்பகல் 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைகள் நீங்கும் …

இன்றைய ராசிபலன் 29.06.2019 Read More