இன்றைய ராசிபலன் 10.05.2019
மேஷம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் இழுபறி நிலை மாறும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் நாள். ரிஷபம்: துணிச்சலான …
இன்றைய ராசிபலன் 10.05.2019 Read More