மோட்டார் சைக்கிள், இணையம் மீதான வரி குறைப்பு
இணையச் சேவைகளுக்காக அறவிடப்பட்டு வந்த 10% தொலைத்தொடர்பு வரியை முற்றாக நீக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த வரி குறைப்பு செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் அமுல் படுத்தப்படும். இதேவேளை, சிறிய லொறி மற்றும் கப் (Cab) ரக …
மோட்டார் சைக்கிள், இணையம் மீதான வரி குறைப்பு Read More