Saturday , November 16 2024
Home / Tag Archives: website in (page 12)

Tag Archives: website in

எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ்.

ஆதரவு பெரும்பான்மை

எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ். முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு என்பதை சட்டசபையில் நிருபிப்பேன். ஜெயலலிதா கொள்கையில் சிறிதளவு கூட விலகாமல் வந்துள்ளேன். முறைப்படி தேர்தல் நடத்தி பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிப்பேன். கவர்னர் சென்னை திரும்பியதும் அவரை சந்திப்பேன். சசிகலா தற்காலிக பொது செயலாளர் தான். இவ்வாறு …

Read More »

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டது தமிழகத்தின் பிரச்சினை – ராமதாஸ்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமதாஸ்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டது தமிழகத்தின் பிரச்சினை – ராமதாஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டிருப்பதை தமிழக நலன் சார்ந்த சிக்கலாகவே பார்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் திடீர் அரசியல் மாற்றமாக அதிமுக தலைமைக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலகக்கொடி உயர்த்தியுள்ளார். இதை அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை …

Read More »

சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள் – பி.எச்.பாண்டியன்

சசிகலா குடும்பத்திற்கு

சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள் – பி.எச்.பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியதாவது: தொண்டர்கள் வருமானத்திற்கு கஷ்டப்படும் போது, பொது செயலாளருக்கு ரூ. 17 ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது. தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினராக டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது. மிடாஸ் நிறுவனத்தை நடத்தி கொண்டு சசிகலா பொது செயலாளராக இருக்கலாமா? சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள். …

Read More »

தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ.மரணம் அடைந்தார் – பி.எச்.பாண்டியன்

ஜெ.மரணம் பி.எச்.பாண்டியன்

தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ.மரணம் அடைந்தார் – பி.எச்.பாண்டியன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறுகையில், *தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினரான டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது. *பன்னீர்செல்வத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இதற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.                   …

Read More »

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது உறுதியாகவில்லை

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ்

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது உறுதியாகவில்லை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவது உறுதியாகவில்லை என மும்பை கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. கவர்னரின் தமிழக பயணம் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை எனவும், அவர் இப்போது வரை டில்லியில் தான் இருக்கிறார் எனவும் மும்பை கவர்னர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.                 …

Read More »

என்னுடன் இணைந்து செயல்பட தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் – பன்னீர் செல்வம்

தீபாவுக்கு அழைப்பு

என்னுடன் இணைந்து செயல்பட தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் – பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் கூறியதாவது: என்ற முறையில் அவரை மதிக்கிறேன். என்னுடன் இணைந்து செயல்பட தீபாவக்கு அழைப்பு விடுக்கிறேன். சட்டசபையில் உறுதியாக எனது பலத்தை நிருபிப்பேன். தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.                         …

Read More »

ஜெயலலிதாவின் மரணம் – உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க ஓபிஎஸ் உறுதி

ஜெயலலிதாவின் மரணம்

ஜெயலலிதாவின் மரணம் – உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க ஓபிஎஸ் உறுதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய (புதன்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுக எம்.பி., மைத்ரேயன் உடன் இருந்தார். கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது …

Read More »

ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது?

ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம்

ஓபிஎஸ் பேச்சு: தமிழ் திரையுலகம் என்ன சொல்கிறது? கமல்ஹாசன்: பிப்ரவரி 7. அதே நாளில் சில வருடங்களுக்கு முன்னால் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஒரு கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஆதரவளித்தார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். தமிழ்நாடு உறங்கச்செல்லட்டும். நமக்கு முன்னால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள். சித்தார்த்: மெரினாவில் ஓபிஎஸ். தமிழக அரசியல் உண்மையான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ சீரியல்களைப் போலவே இருக்கிறது. ஆர்யா: சரியான நேரத்தில் …

Read More »

அதிமுக கட்சி அவசர ஆலோசனை கூட்டம் – ஓ.பி.எஸ் நீக்கமா?

அதிமுக கட்சி

அதிமுக கட்சி அவசர ஆலோசனை கூட்டம் – ஓ.பி.எஸ் நீக்கமா? சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தடாலடி பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று …

Read More »

ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை – சசிகலா

ஓபிஎஸ் பின்னணியில் திமுக

ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை – சசிகலா ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளது. அதிமுகவில் குழப்பம் இல்லை. அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் …

Read More »