Monday , June 10 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள் – பி.எச்.பாண்டியன்

சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள் – பி.எச்.பாண்டியன்

சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள் – பி.எச்.பாண்டியன்

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியதாவது:

தொண்டர்கள் வருமானத்திற்கு கஷ்டப்படும் போது, பொது செயலாளருக்கு ரூ. 17 ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது.
தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினராக டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது.
மிடாஸ் நிறுவனத்தை நடத்தி கொண்டு சசிகலா பொது செயலாளராக இருக்கலாமா?
சசிகலா குடும்பத்திற்கு பணமே குறிக்கோள்.
பன்னீர்செல்வத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இதற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …