இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது! அமெரிக்க டொலருகு்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 189.87 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்! ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல்! வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு! இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 …
Read More »அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு!
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு! இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்று முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது. அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு …
Read More »யாரும் எதிர்பாராத ரணிலின் திடீர் அறிவிப்பு! வியப்பில் பலர்!
யாரும் எதிர்பாராத ரணிலின் திடீர் அறிவிப்பு! வியப்பில் பலர்! முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளார். என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் நிறைவடையும் போது தனது 42 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு விடைகொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தரப்பினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் …
Read More »சஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா
சஜித்துக்கு ஆதரவளிப்பேன் – பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச கட்சியால் தெரிவு செய்யப்படுவாராயின் அவருக்கு ஆதரவாக செயற்படுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக அறிந்ததாகவும் எனினும் அந்த நிபந்தனைகளுக்கு சஜித் இதுவரை பதிலளிக்கவில்லை என தனக்கு அறிய கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய சஜித்துக்கு ஆதரவளிப்பதாகவும் சரியான வெற்றி கிடைப்பது தொடர்பில் …
Read More »பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம்
பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சிறிய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்தநிலையிலேயே அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நாடாளுமன்றத்தினை பிரிதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி …
Read More »வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி
வவுனியாவிலிருந்து புறப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்தி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தியாக தீபம் திலீபனின் ஊர்தியுடனான நடைபயணம் இன்று ஆரம்பித்துள்ளது. குறித்த நடைபஅணம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இன அழிப்பு மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து …
Read More »மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்
மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையிலேயே இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை குறித்து இன்றைய அமைச்சரவை …
Read More »வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்!
வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்! கடந்த மூன்று நாட்களாக நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் வவுனியாவிலும் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் வாதிகளோ, அதிகாரிகளோ மக்களின் நலன் கருதி தமது சேவையினை ஆரம்பிப்பதற்காக தமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்வோம் என தெரிவிக்கவில்லை எனவும் தம்மை சந்தித்து கலந்துரையாடவில்லை எனவும் …
Read More »எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன்
எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன் நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கபப்ட்டிருந்த எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் பேரணியில் வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தtஹாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவே பெரிய வெற்றிதான் என்றும் ஏனெனில், இதற்கு முன்னர் வெளிமாவட்டங்களில் இருந்து மக்களை அழைத்து வர முடியவில்லை என கூறிய அவர் இம்முறை வெளி …
Read More »கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை!
கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை! ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பதுளையில் திறக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தின் பதாகையை இனம் தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் அது தொடர்பில் , பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த காரியாலயம் கடந்த 12ம் திகதி திறக்கப்பட்ட நிலையில், காரியாலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பெரியளவிலான பதாகையை இனம்தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். அதில் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய …
Read More »