Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்

மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்

விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது விவாதிக்கப்படவுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

இலங்கையில் கொரானாவால் ஒன்பதாவது நபர் மரணம்!

இலங்கையில் கொரானாவால் ஒன்பதாவது நபர் மரணம்!

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page