Friday , November 22 2024
Home / Tag Archives: India news (page 22)

Tag Archives: India news

மேற்குவங்க முதல்வர் மம்தா – அறிவுரை தேவையில்லை, தேவையான நிதியை வழங்குங்கள்

மேற்குவங்க முதல்வர் மம்தா

அறிவுரை தேவையில்லை, தேவையான நிதியை வழங்குங்கள் – மேற்குவங்க முதல்வர் மம்தா மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அறிவுரை தருவதை விடுத்து, அதற்குத் தேவையான நிதியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். வாய் ஜாலம் வேண்டாம்: கோல்கட்டாவில் நடந்த கிராமப் பஞ்சாயத்து சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கிராமப்புறங்களில் …

Read More »

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சசிகலா

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்போதே கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் …

Read More »

அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை

நிர்வாக ஆணைக்கு

அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை பெரும்பாலும் முஸ்லீம்கள் வாழும் 7 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை தடை செய்கின்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக ஆணைக்கு, சியாட்டல் நீதிபதி ஒருவர் அமெரிக்கா முழுவதும் தற்காலிக தடை விதித்திருக்கிறார், டிரம்பின் நிர்வாக ஆணைக்கு சவால் விடுப்பதற்கு அமெரிக்க மாகாணங்களுக்கு சட்ட முகாந்திரம் இல்லை என்று அரசு வழங்கறிஞர்கள் வாதிட்ட நிலையிலும், பெடரல் நீதிபதி ஜேம்ஸ் …

Read More »

அமெரிக்கா புதிய தடை நடவடிக்கை – இரான் பதிலடி உறுதி

அமெரிக்கா புதிய தடை நடவடிக்கை

அமெரிக்கா புதிய தடை நடவடிக்கை – இரான் பதிலடி உறுதி அமெரிக்கா விதித்துள்ள புதிய தடை நடவடிக்கைகளை கண்டித்துள்ளதோடு, இதற்கு பதிலடி நடவடிக்கையை தானும் எடுக்கப் போவதாக இரான் உறுதி அளித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரான் மேற்கொண்ட பேலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கும், பயங்கரவாதத்துக்கு தெஹ்ரானின் தொடர்ந்து அளிக்கும் ஆதரவு என்று அமெரிக்கா விவரித்திருக்கும் நடவடிக்கைக்கும் பதிலடியாக இந்த தடைகளை விதித்திருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை பற்றி கவலையில்லை : இரான் …

Read More »

தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

தமிழக மீனவர்கள் தமிழக முதலமைச்சர்

தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. விசாரணைக் …

Read More »

மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2.287 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ரூ.2.287 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2.287 கோடி ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 14ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 160 சதவீதம் அதிகமாகும். மாநில வாரியாக… இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: * மேற்கு வங்க மாநில ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6336 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த …

Read More »

அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் – நாராயணமூர்த்தி

அமெரிக்கர்களை நாராயணமூர்த்தி

அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் – நாராயணமூர்த்தி அமெரிக்கர்களை பணியில் அமர்த்த எச்-1பி விசா மூலம் பணியமர்த்துவதை இந்திய கம்பெனிகள் நிறுத்த வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்தார். அமெரிக்க புதிய அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் எச்-1 பி விசாவில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. அதன்படி எச்-1 பி விசாவில் பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் …

Read More »

முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம்கள் ஐ.நா. பொதுச்செயலாளர்

முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல் அமெரிக்காவுக்குள் வெளிநாட்டு முஸ்லிம்கள் நுழைய விதித்துள்ள தடையை நீக்கும்படி டிரம்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 7 முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் விதித்துள்ள ‘விசா’ தடை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:- ‘7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா …

Read More »

சீனா அதிநவீன வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனை – அமெரிக்கா அதிர்ச்சி

சீனா ஏவுகணை சோதனை

சீனா அதிநவீன வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனை – அமெரிக்கா அதிர்ச்சி 10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உலகிலேயே அதிகளவு மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனா. இந்த நாடு தனது ராணுவ வல்லமையை பலப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்கான பட்ஜெட்டை சீனா அதிகரித்துக்கொண்டே போகிறது. தனது …

Read More »

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீச்சு – ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் பலி

துருக்கி போர் விமானங்கள்

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீச்சு – ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் பலி சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டுப்போரால் உருக்குலைந்து போன சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எதிராக உள்நாட்டு படைகள், அமெரிக்கா, ரஷியா, துருக்கி படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் ஐ.எஸ். இயக்கத்தினரின் …

Read More »