கிழக்கில் மதுபான உற்பத்திசாலை அமைக்க அனுமதிக்கப் போவதில்லை
எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த போதிலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமட் சூளுரைத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இளம் சமூகத்தினரின் எதிர்காலம் கண்முன்னே …
கிழக்கில் மதுபான உற்பத்திசாலை அமைக்க அனுமதிக்கப் போவதில்லை Read More