வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு அமெரிக்கா திடீர் தடை – சர்வாதிகாரி என கடும் விமர்சனம்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரோ ஒரு சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக அதிபர் நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான …

வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு அமெரிக்கா திடீர் தடை – சர்வாதிகாரி என கடும் விமர்சனம் Read More