விஷாலுக்கு ஓட்டு போடுங்க: சுசீந்திரன் ஆதரவு

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட போவதாகவும், நாளை வேட்புமனு தாக்கல் செய்ய போவதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் விஷாலின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டே உள்ளது. விஷாலுக்கு இயக்குனர் அமீர் மற்றும் சேரன் உள்பட ஒருசிலர் …

விஷாலுக்கு ஓட்டு போடுங்க: சுசீந்திரன் ஆதரவு Read More