விதை வெங்காயவிலையேற்றம்
விவசாயிகள் விதை வெங்காயத்தின் விலை ஏற்றம் குறித்தும் தட்டுப்பாடு குறித்தும் குழப்பமடைய வேண்டியதில்லை. உண்மை வெங்காய விதையைப் பயன்படுத்தி நாற்று மேடை அமைத்து நாற்றை உரிய வேளையில் நடுகை செய்யலாம். உற்பத்திச் செலவு குறைவு. இந்த முறையில் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொள்ளலாம். …
விதை வெங்காயவிலையேற்றம் Read More