இன்றைய ராசிபலன் 27.06.2019
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும்.வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். …
இன்றைய ராசிபலன் 27.06.2019 Read More