சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு
சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கு வயல் பகுதி ஒன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியின் பெறுமதி …
சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு Read More