Tag: மேடையில் வாழைப்பழம் சாப்பிட்ட பாப் பாடகியை கைது செய்த போலீசார்

மேடையில் வாழைப்பழம் சாப்பிட்ட பாப் பாடகியை கைது செய்த போலீசார்

பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில் பாப் பாடகி ஷ்யாமா அகமதுவும் அவரது குழுவினர்களும் நடனம் ஆடினர். இந்த நிலையில் இந்த மியூசிக் வீடியோவில் ஒரு காட்சியாக ஷ்யாமா வாழைப்பழம் ஒன்றை சாப்பிடுவது போன்ற காட்சி வருகிறது. ஐந்து ஆண்களுக்கு இடையில் நின்று கொண்டு அவர் வாழைப்பழம் சாப்பிடுவதும், அப்போது ஒலிக்கும் […]