சர்வ மதங்களையும் காப்பதே நல்லாட்சியின் நிகழ்ச்சி நிரல்! – பௌத்தத்துகுரிய முன்னுரிமை அப்படியே இருக்கும் என்கிறார் மைத்திரி

அரசமைப்பில் பௌத்த சமயத்துக்குரிய முதன்மை இடம் பாதுகாக்கப்படும் என்றும், அதேபோல் சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவதே அரசின் நிகழ்ச்சிதிட்டமாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று நடைபெற்ற ரணவிரு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் …

சர்வ மதங்களையும் காப்பதே நல்லாட்சியின் நிகழ்ச்சி நிரல்! – பௌத்தத்துகுரிய முன்னுரிமை அப்படியே இருக்கும் என்கிறார் மைத்திரி Read More