கொழும்பில் பிச்சையெடுக்கும் சிறுவர்களைப் பிடிக்க பொலிஸார் தீவிர நடவடிக்கை! – மூன்று மாதங்களில் 18 பேர் கைது
“கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பிச்சையெடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் அவர்களைப் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் 18 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், …
கொழும்பில் பிச்சையெடுக்கும் சிறுவர்களைப் பிடிக்க பொலிஸார் தீவிர நடவடிக்கை! – மூன்று மாதங்களில் 18 பேர் கைது Read More