உள்ளூராட்சித் தேர்தலை தாமதங்களின்றி நடத்துமாறு பைஸர் முஸ்தபாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை
உள்ளூராட்சித் தேர்தலை தாமதங்களின்றி நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாக கூறியுள்ளதாவது, உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் தற்போதைய சட்டத்தில் சில உடனடித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் …
உள்ளூராட்சித் தேர்தலை தாமதங்களின்றி நடத்துமாறு பைஸர் முஸ்தபாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை Read More