அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு ஓ.பன்னீர்செல்வத்தின் பரபரப்பு பேட்டியை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் குவிப்பு : அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார். இந்நிலையில் …
அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு Read More