வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவர், சாரதிக்கு 12 வருட சிறைத்தண்டனை

நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலை வரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் வலப்பனை தொகுதி அமைப்பாளருமான ஜகத் குமார சமரஹேவா மற்றும் அவருடைய வாகன சாரதியாக செயற்பட்ட ஜடிலால் பெர்னாண்டோ ஆகியோருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் …

வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவர், சாரதிக்கு 12 வருட சிறைத்தண்டனை Read More