நீதி கோரி வவுனியாவில் தொடர்கின்றது உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம்! – வலுக்கின்றது பேராதரவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது. இன்று மாலை 3 மணியளவில் போராட்டக் களத்துக்குச் சென்ற மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர், மன்னார் …

நீதி கோரி வவுனியாவில் தொடர்கின்றது உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம்! – வலுக்கின்றது பேராதரவு Read More