ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க நாணயம் கொள்ளை
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த தங்க …
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க நாணயம் கொள்ளை Read More