அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய – மாணவர்களுக்குப் பாராட்டு
தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு மாணவர்கள் நேற்றுமுன்தினம் நோயாளர் காவுவண்டியில் சென்று பரீட்சை எழுதினர். மருத்துவ நிபுணர் தனது மேற்பார்வையில் மாணவர்கள் இருவரையும் பரீட்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். தாதியரும் உதவிக்குச் சென்றனர். ஒருவருக்கு டெங்குக் காய்ச்சல், மற்றையவர் பாம்புக்கடிக்கு இலக்கானவர். …
அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய – மாணவர்களுக்குப் பாராட்டு Read More