செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜூலி
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் செவிலியர்கள் போராட்டம் …
செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜூலி Read More