சம்மாந்துறை நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைக்கப் பேச்சு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு …
சம்மாந்துறை நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைக்கப் பேச்சு Read More