சந்திரகிரகணத்தை முழுமையாக பார்க்க அரிய சந்தர்ப்பம்

21ஆம் நூற்றாண்டின் நீண்ட முழுமையான சந்திரகிரகணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) இலங்கையில் பார்வையிடமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பேராசிரியர் கூறியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கவிருப்பதுடன், சந்திரகிரகணத்தின் போது சந்திரன் இரத்த சிவப்பு நிறுத்தில் காணப்படும். …

சந்திரகிரகணத்தை முழுமையாக பார்க்க அரிய சந்தர்ப்பம் Read More