சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும்
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா – இல்லையா என்பதை, நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வழிகாட்டல் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வழிகாட்டல் குழுவின் உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஆங்கில …
சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் Read More