அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..! அமெரிக்க காவற்துறையினரால் கொலை செய்யப்பட்ட கறுப்பின அமெரிக்க பிரஜையான ஜோர்ஜ் ஃப்ளோயிட் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அவரின் சடலம் மீதான பிரதேச பரிசோதணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க காவற்துறை அதிகாரி ஒருவரால் அண்மையில் ஜோர்ஜ் ஃப்ளோயிட் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து பொதுமக்களால் அமெரிக்காவின் பல இடங்களில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம், ஜோர்ஜ் ஃப்ளோயிட்டின் …
Read More »புதிதாக 51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று
புதிதாக 51 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 51 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று இனங்காணப்பட்ட 51 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் இருந்த கடற்படை வீரர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 732 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 628 …
Read More »இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் 7 பேருக்கு இருப்பது இன்று (11) உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமை உத்தரவுகளை மீறிய நிலையில் ஒலுவில் தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்ட 28 பேரில் ஐா-எல பகுதியை சேர்ந்த ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் தெஹிவளையில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 136 …
Read More »இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது!
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 11,109 பேர் கைது! கொரோனா தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 11,109 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 2727 வாகனங்கள் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய …
Read More »இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று!
இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானப் பணிப்பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இன்று பகல் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று! நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்! இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது! இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் …
Read More »இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 109 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 9 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை …
Read More »கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் பிரின்ஸ் சார்ள்ஸ் (71 வயது) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இளவரசர் பிரின்ஸ் சார்ள்சுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு! அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்! கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 …
Read More »இலங்கையில் கொரோனா தொற்று 52 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்று 52 ஆக உயர்வு இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று (19.03.2020) புதிததாக மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதேவேளை, தற்போது மொத்தமாக 15 வைத்தியசாலைகளில் 243 பேருக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சீன பெண் உட்பட இலங்கையில் மொத்தமாக 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட …
Read More »கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை
கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட முதல் இலங்கைப் பிரஜை மற்றும் அவர் வழிகாட்டியாக சேவை வழங்கிய இத்தாலி சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த இடங்கள் சம்பந்தமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்தவகையில் அவர்கள் கண்டி – அமாயா ஹில்ஸ் மற்றும் ரோயல் கண்டியன் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த 03ஆம் திகதி முதல் 08ஆம் திகதிவரை அவர்கள் கண்டியில் …
Read More »பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!
பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று! பிரான்சில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். பிரான்சில் கொரோனா வைரஸால் பதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,126 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒரே நாளில் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனா தொற்று விகிதத்தை 24 மணி நேரத்தில் 18 சதவிகிதத்திற்கும் அதிகமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டுள்ளவர்களில் நான்கு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. …
Read More »