Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 109 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 9 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv