மக்கள் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம்; கேப்பாபுலவு மக்கள்

தாங்கள் தெரிவு செய்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகளும் தம்மை ஏமாற்றி விட்டதாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இன்றையதினம் நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை …

மக்கள் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம்; கேப்பாபுலவு மக்கள் Read More
கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் காலை 128 குடும்பங்களிற்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவத நாளாக …

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது Read More
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம் ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள …

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம் Read More
கேப்பாபுலவு மக்கள்

கேப்பாபுலவு மக்கள் 4 ஆவது நாளாகவும் போராட்டம்

கேப்பாபுலவு மக்கள் 4 ஆவது நாளாகவும் போராட்டம்   விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தமது காணிகளை மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு …

கேப்பாபுலவு மக்கள் 4 ஆவது நாளாகவும் போராட்டம் Read More
கேப்பாபுலவு மக்கள்

இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள்

இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவின் பிலவுக்குடியிருப்பு காணியை மீள வழங்கும் திகதி அறிவுக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என தெரிவித்து இரண்டாவது நாளாகவும் …

இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள் Read More