திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் !
திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் ! சபை ஒத்தி வைக்கப்பட்ட இடைவெளியில், ஒவ்வொரு திமுக எம்.எல்.ஏக்களாக குண்டுகட்டாக காவலர்கள் வெளியேற்றனர். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தாக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுகவினர் இடையூறு செய்ததாக குற்றம்சாட்டி …
திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் ! Read More