கேகாலை சிறைச்சாலைக்கு குண்டு துளைக்காத பேருந்து: சுவாமிநாதன் அறிவிப்பு
கேகாலை சிறைச்சாலையின் உபயோகத்துக்கு, குண்டுத்துளைக்காத பேருந்து ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்தே குண்டு துளைக்காத பேருந்தை கொள்வனது செய்வது தொடர்பில் கவனத்திற் …
கேகாலை சிறைச்சாலைக்கு குண்டு துளைக்காத பேருந்து: சுவாமிநாதன் அறிவிப்பு Read More