ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணையுமா ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இன்று பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, அனுர பிரியதர்ஷன …
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணையுமா ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி Read More