இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாக அமைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தரவரிசைப் பட்டியலில் ஆண்கள் (பேட்ஸ்மேன்) மற்றும் பெண்கள் (பேட்ஸ்வுமன்) என இரண்டு பிரிவிலும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனை முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். பேட்ஸ்வுமன்களுக்காக வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 753 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். இதே போல பெண்களுக்கான […]





