Tag: ஏமாற்றும் அரசுக்கு எதிராக ஒன்றித்துப் போராடுவோம்

ஏமாற்றும் அரசுக்கு எதிராக ஒன்றித்துப் போராடுவோம்! – யாழ். பல்கலைக்கழக சமூகம் அழைப்பு

வடக்கு, கிழக்கில் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன அறிவித்துள்ளன. யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இதுவரை காலமும் காத்திருந்த உறவுகளுக்குத் தற்போதைய அரசும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. எனவே, அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் […]