ஊட்டசத்துகள் நிறைந்த உளுந்தங்கஞ்சி செய்ய…!

உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு. உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்கும். முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது. பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும். தேவையான பொருட்கள்: உளுந்தம்பருப்பு – …

ஊட்டசத்துகள் நிறைந்த உளுந்தங்கஞ்சி செய்ய…! Read More