மஹிந்த ஆட்சியில் 87 ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டனா்: மங்கள சமரவீர

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 87 ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டனா் என்றும், 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஊடக ஒடுக்குமுறை கடந்த ஆட்சியில் அதிகமாக காணப்பட்டதென சுட்டிக்காட்டிய அமைச்சர் மங்கள, சில …

மஹிந்த ஆட்சியில் 87 ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டனா்: மங்கள சமரவீர Read More