உலக அழகி மனுஷி சில்லாரை கொண்டாடும் சீன இளைஞர்கள்
இந்தியாவை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி மனுஷி சிலலார் சமீபத்தில் இந்த ஆண்டுக்கான உலக அழகியாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் அவர் இந்தியர்களின் நாயகி ஆகிவிட்டார். பிரதமர் மோடி முதல் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை …
உலக அழகி மனுஷி சில்லாரை கொண்டாடும் சீன இளைஞர்கள் Read More