இஸ்லாமிய நாடுகள் இராணுவக் கூட்டணி தலைமை பொறுப்பை ஏற்றது பாக்கிஸ்தான்

இஸ்லாமிய நாடுகள் இராணுவ கூட்டமைப்புக்கு தலைமையேற்பதற்காக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரிப் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கும் விதமாக 41 நாடுகளின் ஒப்புதலுடன் “இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு’ சவுதி அரேபியா தலைமையில் தொடங்கப்படுவதாக …

இஸ்லாமிய நாடுகள் இராணுவக் கூட்டணி தலைமை பொறுப்பை ஏற்றது பாக்கிஸ்தான் Read More