வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இறுதிசெய்யப்படவில்லை!

எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, தனது இடைக்கால அறிக்கையை இறுதி செய்யாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டம். இடைக்கால அறிக்கையை இறுதி செய்வதற்காக வழிநடத்தல் குழு இரண்டாவது தடவையாக நடத்திய இந்த நீண்ட அமர்விலும் முடிவு எட்டப்படவில்லை. புதிய அரசமைப்பை …

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இறுதிசெய்யப்படவில்லை! Read More