இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! – வல்வெட்டித்துறையில் கூறினார் அமைச்சர் மங்கள
“எமக்கிடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.” – இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாக்கு …
இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! – வல்வெட்டித்துறையில் கூறினார் அமைச்சர் மங்கள Read More