காதலர் தினத்தில் சிம்பு-ஓவியா அறிவித்த முக்கிய அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு இசையமைத்த பாடல் ஒன்றை ஓவியா பாடியது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில் தற்போது முதல்முறையாக இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளனர். ‘காஞ்சனா 3′ படத்தில் நடித்து வரும் ஓவியா தற்போது ’90ml’ என்ற …

காதலர் தினத்தில் சிம்பு-ஓவியா அறிவித்த முக்கிய அறிவிப்பு Read More