அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் இன்று கொழும்பு வருகிறார்
அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இன்று 4ஆம் …
அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் இன்று கொழும்பு வருகிறார் Read More