அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை…!
செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், …
அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை…! Read More