அமைச்சரவை மாற்றங்களுடன் சு.க. அரசை அமைத்தே தீருவேன்! – மைத்திரி திட்டவட்டம்

எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டையடுத்து அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைப்பதற்குத் தான் உறுதிபூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சக்திமிக்க எதிர்காலமொன்றை உருவாக்குவதற்காகத் தற்போதைய அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், …

அமைச்சரவை மாற்றங்களுடன் சு.க. அரசை அமைத்தே தீருவேன்! – மைத்திரி திட்டவட்டம் Read More