வயசான நடிகைக்கு இவ்வளவு சம்பளமா? வாயைப் பிளக்கும் தயாரிப்பாளர்கள்

அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தால் வாய்ப்புகள் குவிந்தாலும் அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு, வயசான நடிகைக்கு இவ்வளவு சம்பளமா என தயாரிப்பாளர்கள் வாயைப் பிளக்கிறார்களாம். உச்ச நட்சத்திரத்துடன் ஜோடியாக நடித்தவர் இந்த மழை நடிகை. இந்த வருடம் வெளியான வம்பு நடிகரின் படத்தில் …

வயசான நடிகைக்கு இவ்வளவு சம்பளமா? வாயைப் பிளக்கும் தயாரிப்பாளர்கள் Read More