எரிக் சொல்ஹெய்மின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறது நல்லாட்சி : பந்துல

ஸ்ரீலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்மின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் ஓரங்கமாக புலம்பெயர் சமூகத்தினரின் முதலீடுகளை கவரும் வகையில் சட்டமூலங்களை அரசாங்கம் வகுத்து …

எரிக் சொல்ஹெய்மின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறது நல்லாட்சி : பந்துல Read More