போர்ப்பாதிப்புகளில் மாற்றங்கள் இல்லை
நீண்டகாலப் போரால் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்த மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தக் கூடிய மாற்றங்கள் இன்னமும் ஏற்படவில்லை – என அமெரிக்க மிசன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அருட்தந்தை ஈனோக் புனிதராஜ் தெரிவித்தார். அராலி தேவாலயத்தில் புதுவருட நள் ளிரவுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்து …
போர்ப்பாதிப்புகளில் மாற்றங்கள் இல்லை Read More