பேனர், கட்-அவுட் வைத்து மக்களை துன்புறுத்தக்கூடாது ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், போஸ்டர், கட்-அவுட் வைக்க தடைவிதித்து கடந்த மாதம் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்பு நேற்று …
பேனர், கட்-அவுட் வைத்து மக்களை துன்புறுத்தக்கூடாது ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து Read More